மு. வரதராசன்
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
— பேராசிரியர் மு. வரதராசனார்நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.
“Your pallid eyes streaming with tears proclaim the callousness of your lord.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
— பேராசிரியர் மு. வரதராசனார்பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.
— முத்துவேல் கருணாநிதிபசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.
— பரிமேலழகர் (செம்மொழி)பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!
— சாலமன் பாப்பையா